மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு!

சென்னை: மிரட்டும் டெங்கு காய்ச்சலை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுதொடர்பான ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  

மூலக்கதை