விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!

சென்னை: ஆம்பள படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்‌ஷன். இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கத்தி சண்டை படத்திற்கு பிறகு விஷாலுடன் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை தமன்னா. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் பாடல்கள் உருவாகியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு!  

மூலக்கதை