நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

தினகரன்  தினகரன்
நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

மூலக்கதை