ஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா?

ஹெச்.டி.எஃப்.சி வங்கி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 26.8 சதவிகிதம் அதிகரித்து 6,345 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 6,345 கோடி ரூபாயாக இலாபம் ஈட்டியுள்ள இந்த தனியார் வங்கி, முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 5,005.73 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு

மூலக்கதை