சோற்றைச் சாப்பிட வேண்டுமா? துப்பாக்கிச்சூடுகள் வேண்டுமா?

TAMIL CNN  TAMIL CNN
சோற்றைச் சாப்பிட வேண்டுமா? துப்பாக்கிச்சூடுகள் வேண்டுமா?

– நவம்பர் 16இல் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும் என ரணில் வலியுறுத்து சோற்றை சாப்பிட வேண்டுமா? அல்லது துப்பாக்கி சூடுகளை எதிர்கொள்ள வேண்டுமா? என நவம்பர் 16ஆம் திகதி நாட்டின் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை லக்கல பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தைக் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இலங்கை மக்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.... The post சோற்றைச் சாப்பிட வேண்டுமா? துப்பாக்கிச்சூடுகள் வேண்டுமா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை