ஈஸ்டர் தாக்குதல்கள் – தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில்

TAMIL CNN  TAMIL CNN
ஈஸ்டர் தாக்குதல்கள் – தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில்

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அந்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து, மே மாதம்... The post ஈஸ்டர் தாக்குதல்கள் – தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை