13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு

TAMIL CNN  TAMIL CNN
13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு

13 கோரிக்கைகளை விவாதிக்க ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளையும் சந்திக்க மறுத்துவிட்டாலும், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க நாங்கள் இன்னும் தயாராக இருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்து பேசும் முடிவு ராஜபக்ஷ அணியினருக்கு இருந்ததாகவும் அந்த முடிவு தற்போதும் இருந்தால் அவர்கள் சந்திக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு... The post 13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை