ஊடகவியலாளர் நிமலராஜனின் 19வது நினைவு நிகழ்வு…

TAMIL CNN  TAMIL CNN
ஊடகவியலாளர் நிமலராஜனின் 19வது நினைவு நிகழ்வு…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் நினைவான இன்றைய தினம் ஈழத்தமிழ் ஊடகவியாளர்கள் படுகொலை நினைவு நாளாகப் பிரகடணப்படுத்தப்பட்டு வடக்கு கிழக்குப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகாமையில் இன்று (19) மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்... The post ஊடகவியலாளர் நிமலராஜனின் 19வது நினைவு நிகழ்வு… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை