விக்கினேஸ்வரவின் வீராங்கனைக்கு கெளரவிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
விக்கினேஸ்வரவின் வீராங்கனைக்கு கெளரவிப்பு!

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற பளு தூக்கல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்ட யா/மீசாலை விக்கினேஸ்வர மகாவித்தியாலய  வீராங்கனை ஜெயந்திரன் யாதவியை கௌரவிக்கும் நிகழ்வு  பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் சு.சிவானந்தன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. மீசாலை மேற்கு, கரும்பு மாவடி முருகன் ஆலய முன்றலிலிருந்து விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு மேலைத்தேய வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண... The post விக்கினேஸ்வரவின் வீராங்கனைக்கு கெளரவிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை