தர்மபுரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பரிதாப பலி: உறவினர்கள் மறியல்

தினகரன்  தினகரன்
தர்மபுரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பரிதாப பலி: உறவினர்கள் மறியல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பெண்ணகரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த அவினாஷ் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை