மேதகு ஆளுநர் என்று என்னை அழைப்பதை விட சகோதரி என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன்: தமிழிசை

தினகரன்  தினகரன்
மேதகு ஆளுநர் என்று என்னை அழைப்பதை விட சகோதரி என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன்: தமிழிசை

கோவை: மேதகு ஆளுநர் என்று என்னை அழைப்பதை விட சகோதரி என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மண்ணுக்கும், தெலுங்கானாவிற்கும் பாலமாக இருப்பேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை