100 கோடிக்கு மேல் சம்பளமா..? வருமான வரித் துறை தகவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
100 கோடிக்கு மேல் சம்பளமா..? வருமான வரித் துறை தகவல்..!

சம்பளம் என்றால் என்ன நம் ரேஞ்சுக்கு மாதம் ஒரு 30,000 அல்லது 40,000 ரூபாயாக இருக்கும். துறை ரீதியாக, 10 - 15 ஆண்டுகள் நல்ல அனுபவம் கொண்டவராக இருந்தால், மாதம் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கலாம். இது தான் மிடில் க்ளாஸ் மக்களான நம்முடைய மிகப் பெரிய

மூலக்கதை