சிறுபான்மையினரை பற்றி தவறாக பேசியதாக வெளியான செய்திக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு

தினகரன்  தினகரன்
சிறுபான்மையினரை பற்றி தவறாக பேசியதாக வெளியான செய்திக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு

சென்னை: சிறுபான்மையினரை பற்றி தவறாக பேசியதாக வெளியான செய்திக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்த போது தன்னை சந்திக்க வந்த இஸ்லாமியர்களிடம் தவறாக பேசவில்லை என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் பேச வந்தவர்கள் சரியாக பேசவில்லை, தான் வளர்ந்து வருவதை தடுக்க சதி செய்கிறார்கள் என்று ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மூலக்கதை