பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் தலா ரூ. 3 லட்சம் நிதி

தினகரன்  தினகரன்
பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் தலா ரூ. 3 லட்சம் நிதி

சென்னை: பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் தலா 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

மூலக்கதை