சென்னை, திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தினகரன்  தினகரன்
சென்னை, திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பள்ளிப்பட்டு அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. வானகரம், திருவேற்காடு, வேலப்பன்சாவடி, அயனம்பாக்கம், பல்லவராத்திலும் மழை பெய்து வருகிறது. இதனை போலவே சென்னையில் கோபாம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மூலக்கதை