மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாத்தா, பேத்தி உயிரிழந்தனர். விநாயகபுரம் 4 வழிசாலையில் ஏற்பட்ட விபத்தில் சூரக்குண்டு கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரி தங்கராஜ், தட்சணா உயிரிழந்தனர்.

மூலக்கதை