ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..! குதூகலத்தில் முகேஷ் அம்பானி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..! குதூகலத்தில் முகேஷ் அம்பானி!

என்ன தான் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க சீன வர்த்தகப் போர் என பல பிரச்னைகள் இருந்தாலும் பணக்காரர்கள், எப்போதுமே பணக்காரர்களாகத் தான் இருந்து வருகிறார்கள்.  அந்த வரிசையில் எப்போதும் பணக்காரராகவே வலம் வரும் முகேஷ் அம்பானி இப்போது மீண்டும் இன்னொரு பணக்காரர்கள் போட்டியில் அல்லது பட்டியலில் முதல் இடத்தை தட்டிப் பறித்து இருக்கிறார். என்ன போட்டி..?

மூலக்கதை