ஹேட்டர்ஸ்க்கு செம கவுண்டர் கொடுத்த வனிதா.. தர்ஷன் விவகாரத்தை இழுத்து பதிலடி கொடுத்த நெட்டிசன்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹேட்டர்ஸ்க்கு செம கவுண்டர் கொடுத்த வனிதா.. தர்ஷன் விவகாரத்தை இழுத்து பதிலடி கொடுத்த நெட்டிசன்ஸ்

சென்னை: ஆன்லைனில் கேலி செய்பவர்களுக்கு கவுண்டர் தரும் வகையில் நடிகை வனிதா வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்ற நாட்கள் எல்லாம் நெட்டிசன்களுக்கு கொண்டாட்ட காலம் தான். டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஹலோ ஆப் என வனிதாவை வெச்சு செய்யாத நாட்களே இல்லை. பிக் பாஸ் வீட்டில் வனிதா வாயை திறந்த

மூலக்கதை