நயன்தாரா உடன் நெற்றிக்கண் படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நயன்தாரா உடன் நெற்றிக்கண் படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்

சென்னை: மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் திரைப்படத்தில், ஹாலிவுட் நடிகர் லுக் கென்னி நடிக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, நேற்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம் நயன்தாரா நடிக்கும் 65ஆவது படமாகும். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின்

மூலக்கதை