விக்கிரவாண்டியில் பதட்டமான வாக்குச்சாவடிகளின் சிசிடிவி பதிவை வலைத்தளத்தில் நேரில் ஒளிபரப்ப திமுக கோரிக்கை

தினகரன்  தினகரன்
விக்கிரவாண்டியில் பதட்டமான வாக்குச்சாவடிகளின் சிசிடிவி பதிவை வலைத்தளத்தில் நேரில் ஒளிபரப்ப திமுக கோரிக்கை

சென்னை : விக்கிரவாண்டியில் உள்ள முக்கிய வாக்குச்சாவடிகளில் கூடுதல் சிசிடிவிக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் பதட்டமானதாக கருதப்படும் வாக்குச்சாவடி சிசிடிவி பதிவை வலைத்தளத்தில் நேரில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் விக்கிரவாண்டியில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை