தர்பாரின் மாபெரும் ரகசியம்.. போட்டுடைத்த நிவேதா தாமஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தர்பாரின் மாபெரும் ரகசியம்.. போட்டுடைத்த நிவேதா தாமஸ்!

சென்னை: 2020 பொங்கல் பண்டிகை விருந்தாக ரஜினியின் தர்பார் படம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக தான் நடித்துள்ளதாகவும், போலீஸ் அதிகாரியாக மிரட்டவுள்ள ரஜினியின் பெயர் ரகசியத்தையும் நிவேதா தாமஸ் ரிவீல் செய்துள்ளார்.  

மூலக்கதை