ஹே... பகவான்... பேயாட்டம் ஆடி வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹே... பகவான்... பேயாட்டம் ஆடி வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா தத்தா தான் ஹெவி மூவ்மென்ட்ஸ் போட்ட வீடியோவை வெளியிட்டு அதகளப்படுத்தியுள்ளார்.‘ பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அவருக்கு நல்ல பிரபலம் கிடைத்தது. பிக்பாஸ்க்கு பிறகு அதிக பட வாய்ப்புகளும்

மூலக்கதை