இப்டி வசமா சிக்கிட்டீங்களேய்யா முகென்.. இனி உங்கள வச்சு என்னென்ன காமெடியெல்லாம் பண்ணப் போறாங்களோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இப்டி வசமா சிக்கிட்டீங்களேய்யா முகென்.. இனி உங்கள வச்சு என்னென்ன காமெடியெல்லாம் பண்ணப் போறாங்களோ!

சென்னை: பிக் பாஸ் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமான தர்ஷனும், முகெனும் விஜய் டிவியின் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் ஆரம்பம் முதலே டைட்டில் வின்னராகக் கருதப்பட்டவர் தர்ஷன். ஆனால் இறுதிவாரம் அவர் வெளியேறி விட்டார். அதன் தொடர்ச்சியாக டைட்டிலை மலேசிய பாடகர் முகென் வென்றார். விரைவில் பிக்

மூலக்கதை