கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன்.. என் காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன்.. பிரபல நடிகர் திடுக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன்.. என் காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன்.. பிரபல நடிகர் திடுக்!

சென்னை பிரபல தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு தனது காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார். நடிகர் மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு மற்றும் மனோஜ் மஞ்சு என்ற இரண்டு மகன்களும் லக்ஷ்மி மஞ்சு என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரின்

மூலக்கதை