இந்திய பெண்கள் திறமையானவர்கள்! அவர்கள் வேலைக்கு வர வேண்டும்! IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பெண்கள் திறமையானவர்கள்! அவர்கள் வேலைக்கு வர வேண்டும்! IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு!

வாசிங்டன்: கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15, 2019) தான் சர்வதேச பன்னாட்டு நிதியமான ஐ எம் எஃப் (IMF - International Monetary Fund), 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருக்கும் என தன் மறு கணிப்பை வெளியிட்டது. நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய சர்வதேச பன்னாட்டு நிதியத்தின்

மூலக்கதை