பொள்ளாச்சி அருகே நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது

தினகரன்  தினகரன்
பொள்ளாச்சி அருகே நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது

கோவை : பொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தில் நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுளள்னர். சுற்றுலா வேன் மூலம் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேரை கைது செய்து 2 டன் ரேஷன் அரிசியை போலீஸ் கைப்பற்றியது. பழனியைச் சேர்ந்த கிருஷ்ணன், பாலக்காட்டை சேர்ந்த நாசர், மோகன் தாஸ், பிரமோத் ஆகிய 4 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

மூலக்கதை