திருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் : திருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூண்டி, கடம்பத்தூர், தொழுவூரைச் சேர்ந்த 24 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மூலக்கதை