நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தினகரன்  தினகரன்
நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை : நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை என்று கூறி நாங்குநேரி இடைதேர்தலை ஒத்திவைக்கக் கோரி சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் - தாரணி அமர்வு தள்ளுபடி செய்தது. அத்துடன் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பாது என்றும் தேர்தலை தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மூலக்கதை