டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது

தினகரன்  தினகரன்
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது

டெல்லி : காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது. டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியின் பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை சமர்ப்பிக்கின்றனர்.

மூலக்கதை