சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் கைதான கணேசனை 2 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

தினகரன்  தினகரன்
சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் கைதான கணேசனை 2 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

திருச்சி : திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் கைதான கணேசனை 2 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகையில் 53 சவரன் நகை, ரூ.1,74 லட்சம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மூலக்கதை