ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் : 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்

தினகரன்  தினகரன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் : 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்

மதுரை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை சிறையில் இருந்து 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் சிறையில் இருந்த 8 சீக்கியவர்களை விடுவிக்க சம்மதித்த மத்திய அரசு 7 தமிழர்களை விடுவிக்க மறுத்ததாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை