நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில், 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில், 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

நாங்குநேரி : நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில், 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் மாரியப்பனிடம் ரூ.39,000, காங்கிரசை சேர்ந்த மற்றொரு மாரியப்பனிடம் ரூ.31,700 பறிமுதல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை