அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் பற்றி லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. பொன்னி விசாரிப்பார் : உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் பற்றி லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. பொன்னி விசாரிப்பார் : உயர்நீதிமன்றம்

சென்னை : அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. பொன்னி விசாரிப்பார் என்று லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. பொன்னியை விசாரணை அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் டெண்டர் முறைகேடு பற்றி நவம்பர் 1ம் தேதிக்குள் அமைச்சர் வேலுமணி பதில் அளிக்க இறுதி கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை