பகல்-இரவு டெஸ்ட்

தினகரன்  தினகரன்
பகல்இரவு டெஸ்ட்

சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில்   பகல்-இரவு  டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா மறுத்து விட்டது. இந்நிலையில் பிசிசிஐ புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சவுரவ் கங்குலி நேற்று, ‘இரவு நேர போட்டிகள் டெஸ்ட் போட்டியின் எதிர்காலத்தை மேம்படுத்தும். இரவு நேரத்தில் இளஞ்சிவப்பு பந்துடன் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து ஒவ்வொரு உறுப்பினருடனும் விவாதிக்கப்படும். அதற்கான சரியான நேரம் இது’ என்றார்.

மூலக்கதை