வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) வாக்காளர் அட்டைகள் மாவட்ட மட்டத்தில் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 6 இலட்சத்து 59 ஆயிரத்து 514 பேர் தகுதி பெற்றுள்ளனர். அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 31ஆம் திகதியும், நவம்பர் மாதம் முதலாம் திகதியும் தபால் மூலம்... The post வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை