ரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகர் ஹக்கீம்- முஸ்தபா

TAMIL CNN  TAMIL CNN
ரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகர் ஹக்கீம் முஸ்தபா

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்களை தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் சிலர்  பதவி துறந்த செயற்பாடு ஒரு நாடகமே, ரணிலின் அந்த  நாடகத்தில் சிறந்த நடிகர் அமைச்சர் ஹக்கீம் என தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர் அன்வர் எம்.முஸ்தபா தெரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முஸ்தபா மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் யார்?... The post ரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகர் ஹக்கீம்- முஸ்தபா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை