யாழ்ப்பாணத்தில் விமான நிலையம்

தினமலர்  தினமலர்
யாழ்ப்பாணத்தில் விமான நிலையம்

கொழும்பு : நமது அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்தில் நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தை அதிபர் மைத்ரிபால சிறிசேன நேற்று(அக்.,17) திறந்து வைத்தார். இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட இந்த விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து முதல் விமானம் வந்து சேர்ந்தது.

மூலக்கதை