சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..!

டெல்லி : நலிந்து வரும் இந்தியா பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த பல்வேறு நிபுணர்களும் பல வித வழி முறைகளை கூறிவரும் நிலையில், பாஜகாவின் மூத்த தலைவரும், பொருளாதார நிபுணருமான சுப்ரமணியன் சுவாமி, இந்தியாவின் பொருளாதாரம் 10 சதவிகித வளர்ச்சியை அடைய சில வழிமுறைகளை கூறியுள்ளார். தான் எப்போதும் எதைக் கூறினாலும் அதிரடியாய் கூறுவதும், எதை பற்றி கூறினாலும் அதனை

மூலக்கதை