சஜித் தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான பதிவு! இப்படியும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரா?

TAMIL CNN  TAMIL CNN
சஜித் தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான பதிவு! இப்படியும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரா?

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மிகவும் எளிமையான தலைவர் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச உடலில் பனியன் கூட அணியாத அளவுக்கு மிகவும் எளிமையான நபர் எனவும் அவர் கூறியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருவாயில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏதாவது... The post சஜித் தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான பதிவு! இப்படியும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை