செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR!

டெல்லி : பொதுவாகவே பொழுதுபோக்கு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மக்கள் சினிமா துறைக்கு தற்போது மிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதிலும் பெரு நகரங்களில் வார விடுமுறைய பெரிய மல்டி பிளக்ஸ் தியேட்டர் மால் ஷாப்பிங் என ஆன நிலையில், ஷாப்பிங் மால்களிலேயே தியேட்டர்களும் வரவே மக்களுக்கு மிக ஏதுவான விஷயமாகி விட்டது. இந்த நிலையில்

மூலக்கதை