ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன! நிதி அமைச்சர் அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன! நிதி அமைச்சர் அதிரடி..!

இது கருத்து மோதல் காலம் போல் இருக்கிறது. இப்போது முன்னாள் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்கள் மீது தொடர்ந்து புகார் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள், இன்றைய ஆளுm கட்சியினர்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர்கள் மீது

மூலக்கதை