கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்

TAMIL CNN  TAMIL CNN
கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்கி­ர­ம­சிங்க நேற்று யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­த­துடன் வடக்கு அபி­வி­ருத்தி அமைச்சினால் மேற்­கொள்­ளப்­பட்டுவருகின்ற அபி­வி­ருத்தித் திட்­டங்­களை பார்­வை­யிட்டார். அத்­துடன் அங்­குள்ள மக்­க­ளையும் சந்­தித்து உரை­யா­டினார். நேற்று மாலை 3.30 மணி­ய­ளவில் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­தி­ருந்த அவர் சண்­டி­லிப்பாய் பிர­தேச செய­லக பிரிவின் கீழுள்ள கல்­லுண்டாய் வெ ளியில் வடக்கு அபி­வி­ருத்தி அமைச்­சினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற வீட்­டுத்­திட்­டத்தை பார்­வை­யிட்டார். பிர­தம­ருடன் கல்வி இரா­ஜாங்க அமைச்சர்... The post கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை