காலம் ஒதுக்கி அசுரன் படத்தை பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி

தினகரன்  தினகரன்
காலம் ஒதுக்கி அசுரன் படத்தை பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி

சென்னை: காலம் ஒதுக்கி அசுரன் படத்தை பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை