வாய்க்கு வந்ததையெல்லாம் முரட்டுத்தனமாக பேசி வருகிறார் சீமான்: அமைச்சர்கள் விளாசல்

தினகரன்  தினகரன்
வாய்க்கு வந்ததையெல்லாம் முரட்டுத்தனமாக பேசி வருகிறார் சீமான்: அமைச்சர்கள் விளாசல்

சென்னை: வாய்க்கு வந்ததையெல்லாம் முரட்டுத்தனமாக பேசுகிற மனிதர் சீமான் எனவும், ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். சீமானை மக்கள் புறக்கணிப்பாளர்கள் என செய்தாளர்கள் கேள்விக்கு சீமானின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை, மக்களால் அவர் புறக்கணிக்கப்படுவார் என தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

மூலக்கதை