நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவின் தந்தைக்கு ஜாமின் மறுப்பு

தினகரன்  தினகரன்
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவின் தந்தைக்கு ஜாமின் மறுப்பு

மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவின் தந்தைக்கு ஜாமினுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். கதாநாயகன் போல உதித்சூர்யா தந்தை வெங்கடேசன் செயல்பட்டு உள்ளதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை