சென்னை- யாழ். விமான சேவை: பெருமைமிக்க தருணம் என்கிறது எயார் இந்தியா

TAMIL CNN  TAMIL CNN
சென்னை யாழ். விமான சேவை: பெருமைமிக்க தருணம் என்கிறது எயார் இந்தியா

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணத்துக்கான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் விமான சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையில் ஈடுபடும்... The post சென்னை- யாழ். விமான சேவை: பெருமைமிக்க தருணம் என்கிறது எயார் இந்தியா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை