ராஜீவ் கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: ஓ.எஸ்.மணியன்

தினகரன்  தினகரன்
ராஜீவ் கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: ஓ.எஸ்.மணியன்

நாகர்கோவில்: ராஜீவ் கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிற மனிதர் சீமான் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை