ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனையை நிறுத்தி வைக்ககோரும் பேரறிவாளனின் மனு விசாரணை ஏற்பு

தினகரன்  தினகரன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனையை நிறுத்தி வைக்ககோரும் பேரறிவாளனின் மனு விசாரணை ஏற்பு

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனையை நிறுத்தி வைக்ககோரும் பேரறிவாளனின் மனு விசாரணைக்கு  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பேரறிவாளனின் மனுவை நவம்பர் 5.ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கின்றனர்.

மூலக்கதை