ராமேஸ்வரத்தில் பெய்து வரும் கன மழையால் M.K.காலனியில் வீடு இடிந்து விழுந்து விபத்து

தினகரன்  தினகரன்
ராமேஸ்வரத்தில் பெய்து வரும் கன மழையால் M.K.காலனியில் வீடு இடிந்து விழுந்து விபத்து

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நள்ளிரவு முழுவதும் பெய்து வரும் கன மழையால் எம்.கே.காலனியில் வீடு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் வீடு இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை