கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 35 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 35 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 35 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் காய்ச்சல் காரணமாக 453 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்.

மூலக்கதை